Locked Door and Key
You stand in front of the closed door.
There is time to take a decision.
Waiting for the unlock,
The key to it is
With your hand.
Why do you keep unlocking?
What is behind the door?
You know but you forget.
Being in your play as
Director, Actor, Fan,
But you refuse to believe.
First of all, Find yourself
with enlightenment.
Door and Key,
Even behind the door
You will also know.
----------
பூட்டுய கதவும் அதன் சாவியும்
மூடிய கதவுக்கு முன்னால் நிற்கிறாய்.
முடிவு எடுப்பதற்கு அவகாசம் உண்டு.
திறப்பதற்காக காத்திருக்கிறாய்,
அதற்கான சாவியை,
உன் கையில் வைத்துக்கொண்டு.
ஏன் திறக்காமல் நிற்கிறாய் என்பதும்,
கதவுக்குப் பின்னால் என்ன என்பதும்,
உனக்குத் தெரியும் ஆனால் மறந்திருக்கிறாய்.
உன் நாடகத்தில் நீயே
இயக்குனர், நடிகர், ரசிகன்,
ஆனால் நம்ப மறுக்கிறாய்.
முதலில் உன்னை உனக்குள்
தேடிக் கண்டு எடு.
கதவும் சாவியும்,
அந்த கதவுக்குப்பின்னே கூட
நீதான் என்பதும் தெரியவரும்.
--------------
Thanks to image: Dev Asangbam @devasangbam
0 Comments